மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லூர்த்துதிரேசா வேலாயுதம்
வயது 8718 செப்டம்பர், 1932 – 11 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மாங்கொல்லை, சுவிஸ் Biel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்த்துதிரேசா வேலாயுதம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கோலாஸ்(பொலிஸ்), நட்சத்திரம் தம்பதிகளின் தவப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமலராஜேஸ்(வனிதா), அன்ற்ரோரியா(ஸ்ரெலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியேந்திரா(சத்தி), குலசேகரன்(ரமேஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரிஷாந்தினி- ஹட்சன், விஷாகினி- சஞ்ஜீவ், பிரசாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
றீனா, லேயா, சஞ்சனா, விஷ்வா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

