மரண அறிவித்தல்

In loving memory of
Luxmy Elaiyathamby
Age 56July 19, 1962 – May 27, 2019
- Born in
- Chavakachcheri
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி லட்சுமி அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
வைஷ்ணவி அவர்களின் பாசமிகு தாயாரும்,
வெற்றிவேலு(கனடா), தர்மலிங்கம்(இலங்கை), வடிவேலு(லண்டன்), மயில்வாகனம்(இலங்கை), கனகாம்பிகை(கனடா), நீலாம்பிகை(மொன்றியல்), காலஞ்சென்ற செல்வக்குமார்(கனடா), சிவகுமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

