மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி லட்சுமி
வயது 5619 ஜூலை, 1962 – 27 மே, 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி லட்சுமி அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
வைஷ்ணவி அவர்களின் பாசமிகு தாயாரும்,
வெற்றிவேலு(கனடா), தர்மலிங்கம்(இலங்கை), வடிவேலு(லண்டன்), மயில்வாகனம்(இலங்கை), கனகாம்பிகை(கனடா), நீலாம்பிகை(மொன்றியல்), காலஞ்சென்ற செல்வக்குமார்(கனடா), சிவகுமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

