மரண அறிவித்தல்

In loving memory of
Luxmy Sivapatham
Retired teacher & Head Mistress of Hindu Ladies college Primary school, Colombo
Age 91May 11, 1929 – June 5, 2020
- Born in
- Meesalai
- Lived in
- Colombo, Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லக்சுமி சிவபாதம் அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கந்தையா சிவபாதம்(Melbourne, ஸ்ரீலங்கா சமாதான நீதவான், Senior Finance Executive- Sterling Winthrop LTD, SriLanka) அவர்களின் நேசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, தங்கமுத்து ஆகியோரின் இளைய அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசொரூபன்(பிரான்ஸ்), சக்திசொரூபன்(பொபி- பிரான்ஸ், லண்டன்), நிருத்தசொரூபி(Melbourne), நாதசொரூபன்(கொழும்பு), அனந்தசொரூபன்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மகுலேந்திரன்(Melbourne), ரஜனி(பிரான்ஸ்), மீனா(லண்டன்), தர்சினி(கொழும்பு) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
சக்தியாகினி, சாரங்கன், ஜோதி, நதர்ஷன், சொரூசன், சத்தியா ஆகியோர்களின் பாசமிகு அப்பம்மாவும், தேசிகன், இளமதி, திருபவன் ஆகியோரின் பாசமுள்ள அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

