மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமதி லக்சுமி சிவபாதம்
தமிழ்ப் பண்டிதர், இளைப்பாறிய ஆசிரியை மற்றும் கொழும்பு சைவ மங்கையர் கழக ஆரம்பப் பாடசாலைத் தலைமையாசிரியை
வயது 9111 மே, 1929 – 5 ஜூன், 2020
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லக்சுமி சிவபாதம் அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கந்தையா சிவபாதம்(Melbourne, ஸ்ரீலங்கா சமாதான நீதவான், Senior Finance Executive- Sterling Winthrop LTD, SriLanka) அவர்களின் நேசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, தங்கமுத்து ஆகியோரின் இளைய அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசொரூபன்(பிரான்ஸ்), சக்திசொரூபன்(பொபி- பிரான்ஸ், லண்டன்), நிருத்தசொரூபி(Melbourne), நாதசொரூபன்(கொழும்பு), அனந்தசொரூபன்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மகுலேந்திரன்(Melbourne), ரஜனி(பிரான்ஸ்), மீனா(லண்டன்), தர்சினி(கொழும்பு) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
சக்தியாகினி, சாரங்கன், ஜோதி, நதர்ஷன், சொரூசன், சத்தியா ஆகியோர்களின் பாசமிகு அப்பம்மாவும், தேசிகன், இளமதி, திருபவன் ஆகியோரின் பாசமுள்ள அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

