1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Maanikkam Thiyagarasah
Age 77November 27, 1932 – January 8, 2010
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Vavu Irampaikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா! அப்பா! என்றழைக்க எம் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை...
அழியாத உங்கள் இனிய முகமும் எம்
நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டொன்று ஆகியென்ன!!!
அழுது புரண்டென்ன!!!
மறைந்து போன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ..!!!
வீட்டு முகவரி:
இல. 316, இறம்பைக்குளம்,
வவுனியா.
— உங்கள் இழப்பால் துயருறும் அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், அன்புச்சகோதரர்கள்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

