ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாணிக்கம் தியாகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் தியாகராசா

வயது 7727 நவம்பர், 1932 – 8 ஜனவரி, 2010

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
இரம்பைக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனது
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா! அப்பா! என்றழைக்க எம் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை...
அழியாத உங்கள் இனிய முகமும் எம்
நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டொன்று ஆகியென்ன!!!
அழுது புரண்டென்ன!!!
மறைந்து போன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ..!!!

வீட்டு முகவரி:
இல. 316, இறம்பைக்குளம்,
வவுனியா.

— உங்கள் இழப்பால் துயருறும் அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், அன்புச்சகோதரர்கள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.