நினைவஞ்சலி

In loving memory of
Maarkandu Seenivasan Saamithambi
Age 84October 5, 1925 – June 4, 2010
- Born in
- Batticaloa
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், திரிகோணமலையை வதிவிடமாகவும், கனடாவில் வசித்தவருமான மார்க்கண்டு சீனிவாசன் சாமித்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், தந்தி மூலமும் எமது துயரில் பங்குகொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இறுதிக்கிரிகையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணிதொடக்கம் 2:00 மணிவரை கனடா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெறவுள்ள பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

