ஆறுதல்

நினைவஞ்சலி

மார்க்கண்டு சீனிவாசன் சாமித்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மார்க்கண்டு சீனிவாசன் சாமித்தம்பி

வயது 845 அக்டோபர், 1925 – 4 ஜூன், 2010

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், திரிகோணமலையை வதிவிடமாகவும், கனடாவில் வசித்தவருமான மார்க்கண்டு சீனிவாசன் சாமித்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.

அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், தந்தி மூலமும் எமது துயரில் பங்குகொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இறுதிக்கிரிகையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணிதொடக்கம் 2:00 மணிவரை கனடா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெறவுள்ள பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.