Aruthal

மரண அறிவித்தல்

Photo of Magalingam Ketheswaran

In loving memory of

Magalingam Ketheswaran

Age 39May 5, 1978 – July 1, 2017

Born in
Mullai Mulliyavalai
Lived in
Leverkusen, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், சிவநேசமலர்(கொக்குவில்) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற சடாச்சரம், புஷ்பாதேவி(கற்சிலை மடு/ ஒட்டுசுட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

அபினயன், அதிசயன், ஆயுஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீதா(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன்(லண்டன்), ஜெகதீஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரஜீப்காந்(யாத்ரா- லண்டன்), அனோத்காந், அரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No.06, Sunningdale Gardens,
NW9 9NB,
London,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.