மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் கேதீஸ்வரன்
வயது 395 மே, 1978 – 1 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- Leverkusen, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், சிவநேசமலர்(கொக்குவில்) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற சடாச்சரம், புஷ்பாதேவி(கற்சிலை மடு/ ஒட்டுசுட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
அபினயன், அதிசயன், ஆயுஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீதா(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன்(லண்டன்), ஜெகதீஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரஜீப்காந்(யாத்ரா- லண்டன்), அனோத்காந், அரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.06, Sunningdale Gardens,
NW9 9NB,
London,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

