மரண அறிவித்தல்

In loving memory of
Mageshwari Mailwaganam
Age 83March 1, 1934 – August 19, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 19-08-2017 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்(லோறன்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிறி ரஞ்சன், சிறி ரஞ்சினி(இலங்கை), சிறி ஜெயந்தினி(நோர்வே), சிறி சாந்தினி(இலங்கை), ரஜனி(டென்மார்க்), வதனி(ஐக்கிய அமெரிக்கா), மோகன் ஜோன்சன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேந்திரம்(கனடா), குலேந்திரன்(இலங்கை), வரதராஜ்(ஜெர்மனி), சந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராஜன், கணேசலிங்கம், ஜெயமோகன், டேவிற் குமாரதாஸ், இம்மனுவேல் ராஜன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவநேசமணி, நல்லம்மா, சர்வாநேந்தேஸ்வரி, மகேஸ்வரன், காலஞ்சென்ற மகேஸ்வரி, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனுஸ்சி, அக்ஸா, பியூலா, ஆரோன், ஜெனிற்றா, ஜெஸ்மின், ஜெறினா, எபிநேசர், சாரா, சரோன், லிடியா, ஜெமிமா, ஸ்ரிபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வில்லியம், விலஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

