ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேஸ்வரி மயில்வாகனம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி மயில்வாகனம்

வயது 831 மார்ச், 1934 – 19 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
Chankanai
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 19-08-2017 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம்(லோறன்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிறி ரஞ்சன், சிறி ரஞ்சினி(இலங்கை), சிறி ஜெயந்தினி(நோர்வே), சிறி சாந்தினி(இலங்கை), ரஜனி(டென்மார்க்), வதனி(ஐக்கிய அமெரிக்கா), மோகன் ஜோன்சன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேந்திரம்(கனடா), குலேந்திரன்(இலங்கை), வரதராஜ்(ஜெர்மனி), சந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜன், கணேசலிங்கம், ஜெயமோகன், டேவிற் குமாரதாஸ், இம்மனுவேல் ராஜன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவநேசமணி, நல்லம்மா, சர்வாநேந்தேஸ்வரி, மகேஸ்வரன், காலஞ்சென்ற மகேஸ்வரி, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனுஸ்சி, அக்ஸா, பியூலா, ஆரோன், ஜெனிற்றா, ஜெஸ்மின், ஜெறினா, எபிநேசர், சாரா, சரோன், லிடியா, ஜெமிமா, ஸ்ரிபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வில்லியம், விலஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.