மரண அறிவித்தல்

In loving memory of
Mageshwari Vaikunthavasan
Age 92August 8, 1923 – January 20, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Alaveddi, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் அரசடிக்காட்டைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வைகுந்தவாசன் அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைகுந்தவாசன்(இளைப்பாறிய மாவட்ட நீதிபதி- Senior Resident Magistrate) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காண்டிபன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், செல்வநாயகம், விசுவலிங்கம், நடராசா, தேவராஷா, மற்றும் சரஸ்வதி(இலங்கை), அருள்பிரகாசம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், ஞானசூரியர், ஞானசந்திரன், சுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வீனா, மிஷா, Sophie ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

