ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேஸ்வரி வைகுந்தவாசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி வைகுந்தவாசன்

வயது 928 ஆகஸ்ட், 1923 – 20 ஜனவரி, 2016

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
அளவெட்டி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் அரசடிக்காட்டைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வைகுந்தவாசன் அவர்கள் 20-01-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைகுந்தவாசன்(இளைப்பாறிய மாவட்ட நீதிபதி- Senior Resident Magistrate) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காண்டிபன் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், செல்வநாயகம், விசுவலிங்கம், நடராசா, தேவராஷா, மற்றும் சரஸ்வதி(இலங்கை), அருள்பிரகாசம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனிதா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், ஞானசூரியர், ஞானசந்திரன், சுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வீனா, மிஷா, Sophie ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.