மரண அறிவித்தல்

In loving memory of
Mahadeva Thavendra
Age 39February 13, 1977 – May 4, 2016
- Born in
- Kalviyangadu
- Lived in
- New York
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காடு ஆடியபாத வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா தவேந்திரா அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவா(ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி) தவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதி, கமலா(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
வரேந்திரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
மின்டி, றனகன், றஜீவன், ஜன்மி, ஆரணி, ஜனகன், ஜனார்த்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், பாலசிங்கம், கோகிலாம்பாள், விமலாதேவி, பாலேந்திரா, விஜயகுமாரி, இராஜரட்ணம், இந்துமதி கையாலநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிங்காரவடிவு, தமந்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சண்முகராஜா(துரைசிங்கம்), இராசநாயி(கிளி), பாலசுந்தரம், பிரதீபன், ரவிவர்மன், சோபியா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
துசாந்தன், ஜெயக்குமார், அம்பிகா, இசாளி, கவிதன், சங்கலி, றசித்தா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

