மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாதேவா தவேந்திரா
வயது 3913 பிப்ரவரி, 1977 – 4 மே, 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காடு ஆடியபாத வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா தவேந்திரா அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவா(ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி) தவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதி, கமலா(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
வரேந்திரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
மின்டி, றனகன், றஜீவன், ஜன்மி, ஆரணி, ஜனகன், ஜனார்த்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், பாலசிங்கம், கோகிலாம்பாள், விமலாதேவி, பாலேந்திரா, விஜயகுமாரி, இராஜரட்ணம், இந்துமதி கையாலநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிங்காரவடிவு, தமந்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சண்முகராஜா(துரைசிங்கம்), இராசநாயி(கிளி), பாலசுந்தரம், பிரதீபன், ரவிவர்மன், சோபியா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
துசாந்தன், ஜெயக்குமார், அம்பிகா, இசாளி, கவிதன், சங்கலி, றசித்தா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

