மரண அறிவித்தல்

In loving memory of
Mahalingam Lakshmi
Age 69March 4, 1950 – September 15, 2019
- Born in
- Colombo
- Lived in
- Kolumputhurai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇல.84, ரட்ணம் வீதி, கொழும்பு-13 ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் லக்ஷ்மி அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சுப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(பசுபதி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணி, துஷாந்தன்(கண்ணா- ஜேர்மனி), துஷாந்தினி, உஷா தர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரத், வாலி, காலஞ்சென்ற நந்தகுமார், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹிரேஷ், நாத்யா, சிரஞ்சித், ஆர்த்தியான், தனன்யா, தன்விதா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 04:00 வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

