மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் லக்ஷ்மி
வயது 694 மார்ச், 1950 – 15 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇல.84, ரட்ணம் வீதி, கொழும்பு-13 ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் லக்ஷ்மி அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சுப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(பசுபதி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணி, துஷாந்தன்(கண்ணா- ஜேர்மனி), துஷாந்தினி, உஷா தர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரத், வாலி, காலஞ்சென்ற நந்தகுமார், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹிரேஷ், நாத்யா, சிரஞ்சித், ஆர்த்தியான், தனன்யா, தன்விதா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 04:00 வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

