41ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Mahalingam Ponroose
Age 60November 4, 1956 – February 7, 2017
- Born in
- Mannar
- Lived in
- Kuppilan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் எழத்தூரைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் பொன்றோஸ் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமளும்,
மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சு(சுவிஸ்), ராஜி(லண்டன்), றஜனா(இலங்கை), மயூரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அமிர்தநாதன், மற்றும் பிரகாசம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அழியாத நின் நினைவுகளை சுமந்து விழி சிந்தும் நீருடன் வாழும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மைத்துனர்கள், உற்றார், உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

