ஆறுதல்

41ம் நாள் நினைவஞ்சலி

மகாலிங்கம் பொன்றோஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகாலிங்கம் பொன்றோஸ்

வயது 604 நவம்பர், 1956 – 7 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
குப்பிளான்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் எழத்தூரைப் பிறப்பிடமாகவும், யாழ். குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் பொன்றோஸ் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமளும்,

மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சு(சுவிஸ்), ராஜி(லண்டன்), றஜனா(இலங்கை), மயூரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அமிர்தநாதன், மற்றும் பிரகாசம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அழியாத நின் நினைவுகளை சுமந்து விழி சிந்தும் நீருடன் வாழும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மைத்துனர்கள், உற்றார், உறவினர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 7 பிப்ரவரி, 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.