மரண அறிவித்தல்

In loving memory of
Mahendra Selvaruban
Age 41October 29, 1977 – June 23, 2019
- Born in
- Uduppiddy
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரா செல்வரூபன் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற SR. அரியரட்ணம்(வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி அதிபர்- உடுப்பிட்டி), பூமணி தம்பதிகள், இலகுப்பிள்ளை கந்தசாமி செல்லம்மா(பண்ணாகம்) தம்பதிகளின் மூத்த பேரனும்,
காலஞ்சென்ற மகேந்திரா(உடுப்பிட்டி), மனோன்மணி தம்பதிகளின் மூத்த மகனும், Dr.சதாசிவம்(மலேசியா Klang) கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. இந்திரா(மலேசியா) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
செல்வறஜனி(பண்ணாகம்), செல்வகரன்(லண்டன்), செல்வரதி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதானந்தன்(பண்ணாகம்), குமரன்(இந்தியா), Dr.தேவேந்திரன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. நந்தினி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சங்கீதா, அபிநயா, திவ்வியா, கலியுகன், கபிநயா, காமினி, ஈஸ்வர், ஈசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபினா, அக்சத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

