மரண அறிவித்தல்

In loving memory of
Mahendran Raveedran
Age 39May 8, 1977 – July 17, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ரவீந்திரன் அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், மகேந்திரன் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
லஜேந்திரன், லக்ஷிகா, சந்தியா, சஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவராசா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

