மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேந்திரன் ரவீந்திரன்
வயது 398 மே, 1977 – 17 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ரவீந்திரன் அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், மகேந்திரன் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
லஜேந்திரன், லக்ஷிகா, சந்தியா, சஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவராசா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

