மரண அறிவித்தல்

In loving memory of
Mahendran Selvanayagam
Age 70June 5, 1948 – July 14, 2018
- Born in
- Manipay
- Lived in
- Newport
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Newyork ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் செல்வநாயகம் அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், அகிலானந்தன், சிறீதரன் மற்றும் விக்னேஸ்வரி(பவாச்சி- இந்தியா), கௌரீஸ்வரி(ஈசா- இலங்கை), சுதந்திராதேவி(கனடா), வரதட்சனி(வரதா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசமலர்(மலர்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பொன்னம்பலம், கணேசதாசன்(இரத்தினம்), இராசநாயகம்(பம்பர்- கனடா), தனபாலசுந்தரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

