மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேந்திரன் செல்வநாயகம்
வயது 705 ஜூன், 1948 – 14 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Newport
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Newyork ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் செல்வநாயகம் அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், அகிலானந்தன், சிறீதரன் மற்றும் விக்னேஸ்வரி(பவாச்சி- இந்தியா), கௌரீஸ்வரி(ஈசா- இலங்கை), சுதந்திராதேவி(கனடா), வரதட்சனி(வரதா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசமலர்(மலர்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பொன்னம்பலம், கணேசதாசன்(இரத்தினம்), இராசநாயகம்(பம்பர்- கனடா), தனபாலசுந்தரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

