மரண அறிவித்தல்

In loving memory of
Mahendren Kandiah
Age 95July 7, 1921 – March 13, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரம் கந்தையா அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற ரெட்ணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதரன்(கனடா), சசிதரன்(பிரான்ஸ்), கலாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பத்மநாதன், மற்றும் கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயா(கனடா), சாயிதா(பிரான்ஸ்), சுவிந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா, அக்ஷனா, சுவாதி, சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

