மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேந்திரம் கந்தையா
வயது 957 ஜூலை, 1921 – 13 மார்ச், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரம் கந்தையா அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற ரெட்ணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதரன்(கனடா), சசிதரன்(பிரான்ஸ்), கலாதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பத்மநாதன், மற்றும் கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயா(கனடா), சாயிதா(பிரான்ஸ்), சுவிந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா, அக்ஷனா, சுவாதி, சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

