மரண அறிவித்தல்

In loving memory of
Mahesan Kyle
Age 16December 17, 2001 – August 10, 2018
- Born in
- Canada
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேசன் கயல்(Kyle) அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கனடாவைச் சேர்ந்த மகேசன் போலட்(Poulette)தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துலிங்கம், பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
லிங்கம்(கனடா), ஆனந்தன்(பரந்தன்- இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தேவி(இலங்கை), சாரதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

