மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேசன் கயல்
வயது 1617 டிசம்பர், 2001 – 10 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேசன் கயல்(Kyle) அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கனடாவைச் சேர்ந்த மகேசன் போலட்(Poulette)தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துலிங்கம், பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
லிங்கம்(கனடா), ஆனந்தன்(பரந்தன்- இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தேவி(இலங்கை), சாரதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

