மரண அறிவித்தல்

In loving memory of
Maheshwary Mahalingam Shetty
Age 80June 20, 1935 – December 18, 2015
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி மகாலிங்கம் செட்டி அவர்கள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார் செட்டி, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துறை செட்டி, ஒப்பிலாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் செட்டி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சபேசன், பேபி, ராஜீ, மற்றும் ரகுபதி, வரதன், அருணகிரிநாதன், ஸ்ரீதரன், உமாதேவி, ராதாமோகன், கெளரிதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சந்திரபாலா, மற்றும் சதி, மீனா, லிங்கேஸ்வரி, கெளரி, ரஜினி, ஆரிப், திருமகள், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விக்ணாலக்ஷ்மி, குகனி, ரவிலோஷனா, திவாகர், பிரதாப், நிரோஷினி, விதுஷா, திருமகள், கலைமகள், தவேந்தன், தனேஷா, சயந்தன், தனுஷன், கீர்த்திகன், பிரசாந், சேயோன், ரமண்ஜாயினி, ஹரண்ஜாயினி, கிஷோர், சக்தீபன், றொமேந்திரா, தர்ஷன், சுமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிவாசயன், அபிஷாய், ரித்திக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை கோரியபடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

