ஆறுதல்

மரண அறிவித்தல்

மகேஸ்வரி மகாலிங்கம் செட்டி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி மகாலிங்கம் செட்டி

வயது 8020 ஜூன், 1935 – 18 டிசம்பர், 2015

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி மகாலிங்கம் செட்டி அவர்கள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார் செட்டி, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துறை செட்டி, ஒப்பிலாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் செட்டி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சபேசன், பேபி, ராஜீ, மற்றும் ரகுபதி, வரதன், அருணகிரிநாதன், ஸ்ரீதரன், உமாதேவி, ராதாமோகன், கெளரிதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சந்திரபாலா, மற்றும் சதி, மீனா, லிங்கேஸ்வரி, கெளரி, ரஜினி, ஆரிப், திருமகள், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்ணாலக்‌ஷ்மி, குகனி, ரவிலோஷனா, திவாகர், பிரதாப், நிரோஷினி, விதுஷா, திருமகள், கலைமகள், தவேந்தன், தனேஷா, சயந்தன், தனுஷன், கீர்த்திகன், பிரசாந், சேயோன், ரமண்ஜாயினி, ஹரண்ஜாயினி, கிஷோர், சக்தீபன், றொமேந்திரா, தர்ஷன், சுமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிவாசயன், அபிஷாய், ரித்திக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை கோரியபடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.