1ம் ஆண்டு நினைவஞ்சலி

Maheswaran Namasivayam
Age 59
- Born in
- யாழ் சங்கானை கிழக்கு
- Lived in
- யாழ் சங்கானை கிழக்கு, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்சை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் மகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாளில்நினைவுகளில்
நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
ஏன் அப்பா எங்களையெல்லாம்
தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
பாதையோர மரங்களின்
நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில்
எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
இந்த மண்ணைவிட்டு
உங்கள் உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

