1ம் ஆண்டு நினைவஞ்சலி

நமசிவாயம் மகேஸ்வரன்
வயது 59
- பிறந்த இடம்
- சங்கானை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- சங்கானை கிழக்கு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்சை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் மகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாளில்நினைவுகளில்
நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
ஏன் அப்பா எங்களையெல்லாம்
தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
பாதையோர மரங்களின்
நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில்
எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
இந்த மண்ணைவிட்டு
உங்கள் உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

