மரண அறிவித்தல்

In loving memory of
Maheswari Kulasingam
Age 80July 21, 1936 – November 16, 2016
- Born in
- Mallakam
- Lived in
- Perth
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி குலசிங்கம் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன்(ஐக்கிய அமெரிக்கா), தயாநந்தன்(யாழ்ப்பாணம்), தயாதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பூரணம், சின்னம்மா, தங்கம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு இளையச் சகோதரியும்,
அருள்நங்கை(ஐக்கிய அமெரிக்கா), சித்திரா(யாழ்ப்பாணம்), விஜயலதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷயன், நிஷேவிதா, கயூரி, கேதகி, வேணுகேஸ், லினிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

