மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி குலசிங்கம்
வயது 8021 ஜூலை, 1936 – 16 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- பேத்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி குலசிங்கம் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன்(ஐக்கிய அமெரிக்கா), தயாநந்தன்(யாழ்ப்பாணம்), தயாதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பூரணம், சின்னம்மா, தங்கம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு இளையச் சகோதரியும்,
அருள்நங்கை(ஐக்கிய அமெரிக்கா), சித்திரா(யாழ்ப்பாணம்), விஜயலதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷயன், நிஷேவிதா, கயூரி, கேதகி, வேணுகேஸ், லினிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

