மரண அறிவித்தல்

In loving memory of
Maheswari Pararajasingam
Age 93October 7, 1923 – November 26, 2016
- Born in
- Kili Murasumoddai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவநீதராஜா(நவம் MKS- அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(தேவி- கனடா), தேவராஜா(தவம்- அவுஸ்திரேலியா), பரமேஸ்வரன்(பபா- ஜெர்மனி), காலஞ்சென்ற அருளேஸ்வரன்(பபி), பானுமதிதேவி(ராணி- வவுனியா), நீலவண்ணன்(சதா - ஜெர்மனி), புஷ்பா(ஜெர்மனி), போஷாரஜா(சிவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இம்மானுவேல், மகேந்திராதேவி(அவுஸ்திரேலியா), சித்திரா(ஜெர்மனி), அருந்தவலிங்கம்(வவுனியா), சுஜாதா(ஜெர்மனி), தர்மராஜா(ஜெர்மனி), யாசோ(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

