மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி பரராஜசிங்கம்
வயது 937 அக்டோபர், 1923 – 26 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- முரசுமோட்டை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவநீதராஜா(நவம் MKS- அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(தேவி- கனடா), தேவராஜா(தவம்- அவுஸ்திரேலியா), பரமேஸ்வரன்(பபா- ஜெர்மனி), காலஞ்சென்ற அருளேஸ்வரன்(பபி), பானுமதிதேவி(ராணி- வவுனியா), நீலவண்ணன்(சதா - ஜெர்மனி), புஷ்பா(ஜெர்மனி), போஷாரஜா(சிவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இம்மானுவேல், மகேந்திராதேவி(அவுஸ்திரேலியா), சித்திரா(ஜெர்மனி), அருந்தவலிங்கம்(வவுனியா), சுஜாதா(ஜெர்மனி), தர்மராஜா(ஜெர்மனி), யாசோ(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

