மரண அறிவித்தல்

In loving memory of
Maheswary Sathianathan
December 27, 2016
- Born in
- Manipay
- Lived in
- Chundukuli, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சத்தியநாதன் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்ராஜ்(கனடா), ஜயந்தி(லண்டன்), மனோராஜ்(கனடா), வினோராஜ்(கனடா), சோபனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திகேசன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சிவனேஸ்வரி, தனலக்சுமி, நடராஜா, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவி, லோகநாதன், ரேனுகா, உஷா, கிருபானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம்(கனடா), பரமேஸ்வரி(லண்டன்), வரேந்திரன், சாந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நடராஜா, குமாரசாமி, நடராஜா, புவனேஸ்வரி, திருப்பதி, ராஜலிங்கம், சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

