மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகேஸ்வரி சத்தியநாதன்
27 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சத்தியநாதன் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சத்தியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்ராஜ்(கனடா), ஜயந்தி(லண்டன்), மனோராஜ்(கனடா), வினோராஜ்(கனடா), சோபனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கார்த்திகேசன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சிவனேஸ்வரி, தனலக்சுமி, நடராஜா, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவி, லோகநாதன், ரேனுகா, உஷா, கிருபானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம்(கனடா), பரமேஸ்வரி(லண்டன்), வரேந்திரன், சாந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நடராஜா, குமாரசாமி, நடராஜா, புவனேஸ்வரி, திருப்பதி, ராஜலிங்கம், சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

