1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Maheswary Vaithiyanathar
Age 85September 17, 1930 – March 25, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி வைத்தியநாதர்(லேடி) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இலக்கின்றி இலக்கணமும் இன்றி
இருப்பே வெறுப்பாகி இதயம் இரண்டாகி
இருண்ட வாழ்வாகி- இனி இழக்க ஏதுமின்றி
வாழ்வு தந்த வசந்தத்தை வழியில் தொலைத்து
வலுவிழந்தோம் - உருவிழந்தோம்
ஆண்டொன்றானது நாம் ஆண்டிகளாகி
புன்னகை மாறா எம் புதையலை
கருணை நிறை காவியந்தனை
காவு கொடுத்தோம்- கதியற்றுப் போனோம்!
அடுத்த பிறப்பெல்லாம் அம்மா நீயே
நினைக்கையில் கண் நனைந்து கடந்திடும் கணங்கள்
மனங்களில் மறையாது உந்தன் நாட்கள்
எம் மரணம் வரை!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

