ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மகேஸ்வரி வைத்தியநாதர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி வைத்தியநாதர்

இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை- தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை

வயது 8517 செப்டம்பர், 1930 – 25 மார்ச், 2016

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி வைத்தியநாதர்(லேடி) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இலக்கின்றி இலக்கணமும் இன்றி
இருப்பே வெறுப்பாகி இதயம் இரண்டாகி
இருண்ட வாழ்வாகி- இனி இழக்க ஏதுமின்றி

வாழ்வு தந்த வசந்தத்தை வழியில் தொலைத்து
வலுவிழந்தோம் - உருவிழந்தோம்
ஆண்டொன்றானது நாம் ஆண்டிகளாகி

புன்னகை மாறா எம் புதையலை
கருணை நிறை காவியந்தனை
காவு கொடுத்தோம்- கதியற்றுப் போனோம்!

அடுத்த பிறப்பெல்லாம் அம்மா நீயே
நினைக்கையில் கண் நனைந்து கடந்திடும் கணங்கள்
மனங்களில் மறையாது உந்தன் நாட்கள்
எம் மரணம் வரை!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 26 மார்ச், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.