மரண அறிவித்தல்

In loving memory of
Mahindan Veluppillai
Age 21April 21, 1995 – April 5, 2017
- Born in
- Scarborough
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் வேலுப்பிள்ளை அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, ராசமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நெல்லியடியைச் சேர்ந்த மணி வேலுப்பிள்ளை ரஞ்சினி(ரதி) தம்பதிகளின் அன்பு மகனும், இராசேஸ்வரன்(Mega Financial) தமரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹவீனா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

