மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகிந்தன் வேலுப்பிள்ளை
வயது 2121 ஏப்ரல், 1995 – 5 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Scarborough
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகிந்தன் வேலுப்பிள்ளை அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, ராசமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நெல்லியடியைச் சேர்ந்த மணி வேலுப்பிள்ளை ரஞ்சினி(ரதி) தம்பதிகளின் அன்பு மகனும், இராசேஸ்வரன்(Mega Financial) தமரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹவீனா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

