1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mahinthan Shanmugalingam
Age 46December 10, 1970 – October 25, 2017
- Born in
- Kokkuvil
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகிந்தன் சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இல்லறம் சிறக்க இடைவிடாமல்
உழைத்த உத்தமரே!
வளர்பிறையாய் உன் குடும்பம் வளர
தேய்பிறையாய் தேய்ந்து போன
தியாகச் சுடரே! - எங்கள்
உணர்வோடு கலந்த உறவே!
இன்று உங்கள் பிரிவின்
நினைவால் வாடுகின்றோம்!!
அன்புள்ளங்கொண்ட ஆருயிர் அப்பாவே!
அகரத்தில் எங்களுக்கு பெயர்சூட்டிக்
கூப்பிட்டீங்கள் இப்போ நீங்கள்
இல்லாமல் நாங்கள் காற்றில்
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆச்சிவேல் முருகப் பெருமானை
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள்,
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

