1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகிந்தன் சண்முகலிங்கம்
வயது 4610 டிசம்பர், 1970 – 25 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகிந்தன் சண்முகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இல்லறம் சிறக்க இடைவிடாமல்
உழைத்த உத்தமரே!
வளர்பிறையாய் உன் குடும்பம் வளர
தேய்பிறையாய் தேய்ந்து போன
தியாகச் சுடரே! - எங்கள்
உணர்வோடு கலந்த உறவே!
இன்று உங்கள் பிரிவின்
நினைவால் வாடுகின்றோம்!!
அன்புள்ளங்கொண்ட ஆருயிர் அப்பாவே!
அகரத்தில் எங்களுக்கு பெயர்சூட்டிக்
கூப்பிட்டீங்கள் இப்போ நீங்கள்
இல்லாமல் நாங்கள் காற்றில்
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆச்சிவேல் முருகப் பெருமானை
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள்,
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

