Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mailvaganam Thankakuddy

In loving memory of

Mailvaganam Thankakuddy

Age 81March 5, 1934 – January 1, 2016

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தங்கக்குட்டி அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநாதன்(கனடா), முத்துலிங்கம்(கணேஸ்- சுவிஸ்), செல்வராணி(கனடா), யோகராணி(கனடா), சிவராணி(சுவிஸ்), ஜெகராணி(சுவிஸ்), பவளராணி(சுவிஸ்), புஸ்பராணி(சுவிஸ்), ஜெயராணி(இலங்கை), விமலராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுவாமி சதானந்தஜீ, குஞ்சிப்பிள்ளை, சின்னத்தங்கம், சதாசிவம், ஆச்சிமுத்து, செங்கமலம், கதிரமலை, சுந்தரம்பிள்ளை, செல்லத்துரை, வைத்தியநாதன், மற்றும் சின்னத்தம்பி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலோகநிதி, புவனராணி, கருணாநிதி, யோகசூரியன், ரவீந்திரன், பாலகிருஷ்ணன், அகிலஜீவன், ஜெயரூபன், பொன்ராஜ், இந்திரபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசிங்கம், குலசிங்கம், அருணகிரிநாதன், கனகாம்பிகை, தலையசிங்கம் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தர்மலிங்கம், செல்லத்துரை, செல்லம்மா, இராமநாதன், நாகநாதன், தம்பையா, பூமணி, செல்லம்மா, கந்தையா(மலேசியா), பொன்னுச்சாமி(மலேசியா), தம்பிராசா(மலேசியா), ஆறுமுகம், சுப்பிரமணியம், கந்தையா, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீரங்கம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,

சுவிசிகா, சஜீத், சனோத், சிந்துஜா, பிரியந்தினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

மயூராணி தயா, ரஜீவ், சுகன்யா, ரேணுகா, திவாகரன், திவாஜினி, திவாராணி, அபினா வற்சன், அனோதா, தனுஷா டானி, சஞ்சிகா, அகிந், அகிந்தா, வினிஷா, பிரஷா மாறன், கனிஸ்ரன், வைஸ்ணவி, உமாசங்கர், அருண்சங்கர், தருணியா, யாதவி, இலக்கியா, பிரவிந், இலக்சியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஷஸ்வி, ஷஸ்வின், கஸ்னியா, ஜெஸ்வி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
22 Boulderbrook Drive,
Scarborough, ON,
MIX 2C1,
Canada.

Other notices

  1. Anniversary · December 16, 20161ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Remembrance · January 2, 2018நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.