Aruthal

நினைவஞ்சலி

Photo of Malarveniamma Kathiresu

In loving memory of

Malarveniamma Kathiresu

Age 76March 24, 1940 – November 29, 2016

Born in
Valvettithurai
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மலர்வேணிஅம்மா கதிரேசு அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்.

அன்னாரின், மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும் மரணச்சடங்கில் கலந்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களுக்கும் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி நவிலலும் மதியபோசனமும் 17-12-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியிலிருந்து பி.ப 03:00 மணிவரை Baba Banquet Halls & Catering, 3300 McNicoll, Scarborough, ON M1V 5J6, Canada(Middle Field/ McniColl) எனும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · November 29, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.