31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Malathi Jeganathan
Age 19September 30, 1996 – March 7, 2016
- Born in
- Gemeente Den Haag
- Lived in
- Gemeente Den Haag
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெதர்லாந்து Den Haag ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாலதி ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
குலம் தழைக்க வந்த குல கொழுந்தே!
தவழ்ந்து வந்த தாய் மடிதனையும்
அணைத்து வளர்த்த தந்தையையும்
சூழ்ந்திருந்த உறவுகளையும்
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டாயோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 06-04-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 09-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை De Overkant, Newtonstraat 405, 2562 KM Den Haag, Netherlands என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எமது துயரில் கலந்துகொண்டு தொலைபேசியூடாகவும், நேரில் வந்தும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

