Aruthal

மரண அறிவித்தல்

Photo of Malathi Jeganathan

In loving memory of

Malathi Jeganathan

Age 19September 30, 1996 – March 7, 2016

Born in
Gemeente Den Haag
Lived in
Gemeente Den Haag

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

நெதர்லாந்து Den Haag ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாலதி ஜெகநாதன் அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கதிராசி தம்பதிகளின் அன்புப் பூட்டியும்,

யாழ். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த வடிவேலு, காலஞ்சென்ற பார்வதி(யாழ். கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவில்) தம்பதிகள், காலஞ்சென்ற தியாகராஜா(எழுவைதீவு), சரஸ்வதி(நெதர்லாந்து) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

ஜெகநாதன் ஜீவரஞ்சினி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற ஸ்ரீமோகன்(மோகன் பிறதஸ் உரிமையாளர்- யாழ்ப்பாணம்), நிரஞ்சன்(சுவிஸ்), ரகுநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சிவநாதன், சசிகரன்(சுவிஸ்), கருணாகரன், கம்பதாஸ்(ஜெர்மனி), நளாயினி(சுவிஸ்), சுகன்யா(சுவிஸ்), யசித்தா(சுவிஸ்), ஜீவராணி(ஜெர்மனி), ஜீவமஞ்சுளா(ஜெர்மனி), ஜெயஸ்ரீ(கனடா), நவக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம்(ஜெர்மனி), குணபாலசிங்கம்(கனடா), கிருபாமூர்த்தி(லண்டன்), ஜெயமனோகரன்(ஜெர்மனி), ஆரியன்(நெதர்லாந்து), பாரதாதேவி(ஜெர்மனி), உமாராணி(கனடா), சண்முகப்பிரியா(லண்டன்), ராசலட்சுமி(ஜெர்மனி), சத்தியபாமினி(நெதர்லாந்து) ஆகியோரின் அருமை மருமகளும்,

சந்தோஸ், நிரோஸ், றபீசன், சாருஜா, ஆழியன், அகரன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

நிதர்சன், பிரவீன், ஆதவன், கார்த்தனா, செளமியா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · April 5, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · February 20, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.